பெரம்பலூர்: வேலைவாய்ப்பற்றோர் அரசின் நிவாரண உதவித் தொகை பெற நவம்பர் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தமிழச்செல்வி கூறியுள்ளார்.