கரூர்: ஆதிதிராவிட மாணவர்களுக்கு இலவச ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக கரூர் மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் கூறியுள்ளார்.