சென்னை: தமிழ் நாட்டிலுள்ள ஆதிதிராவிடர், பழங்குடி மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் மற்றும் மருத்துவ பட்ட மேற்படிப்பைத் தொடர விரும்பினால், இதற்கான செலவினங்கள் அனைத்தையும் தமிழக அரசே ஏற்பதாக அறிவித்துள்ளது.