நெல்லை: செயல்வழிக் கற்றல் திட்டத்தை நிறுத்தக் கோரி தமிழகம் முழுவதும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.