சென்னை: அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சித்தா, ஓமியோபதி, யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப நாளை சிறப்பு கலந்தாய்வு நடத்தப்படுகிறது.