சென்னை தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பெற அக்டோபர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.