சென்னை: கணினி ஆசிரியர் பணி நியமனத்திற்கான சிறப்பு தேர்வு எழுதுவதற்கு 10 பேரை அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.