சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் பி.எட். பயில விண்ணப்பித்தவர்களுக்கான நுழைவுத்தேர்வு வரும் அக்டோபர் 19ஆம் தேதி நடைபெறுகிறது.