ஆசிரியர் தேர்வு வாரியத்தைப் போல் பல்கலைக்கழக ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கும் தனி வாரியம் ஏற்படுத்த அரசு பரிசீலித்து வருவதாக உயர்கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.