புது டெல்லி: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த ராணுவ சேவைகள் தேர்வு(II), ( Combined Defence Services Examination (II)) செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது.