1. செய்திகள்
  2. »
  3. வேலை வழிகாட்டி
  4. »
  5. க‌ல்‌வி

''இக்னோ'' தேர்வு: செப். 30 கடைசிநாள்!

இக்னோ தேர்வு செப் 30 கடைசிநாள் இக்னோ தேர்வு செப் 30 பருவத் தேர்வு
இந்திரா காந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பருவத் தேர்வுக்கு இம்மாதம் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இத்தேர்வுகள் வரும் டிசம்பர் மாதம் 1-ம் தேதி தொடங்குகின்றன. விண்ணப்பப் படிவங்கள், தேர்வுக்கான கால அட்டவணை உள்ளிட்ட மேலும் விவரங்கள் 'இக்னோ' இணையதளத்தில் வெளியாகியுள்ளன.
About Writer
Webdunia