சென்னை: கல்வி தொடர்பாக பிரிட்டன் செல்ல விரும்பும் மாணவர்களுக்கு உள்ள விசா தொடர்பான சந்தேகங்களைத் தீர்க்கும் வகையிலான கருத்தரங்கம் ஒன்றை பிரிட்டிஷ் கவுன்சில் நடத்துகிறது.