சென்னை: பி.எஸ்சி (நர்சிங்), பிசியோதெரபி, பி.பார்ம் உள்ளிட்ட படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக தேர்வுக் குழு செயலர் ஷீலா கிரேஸ் ஜீவமணி கூறியுள்ளார்.