சென்னை: பொறியில் கல்லூரிகளில் சேர ஆகஸ்ட் 30ஆம் தேதி சிறப்பு கலந்தாய்வு நடைபெறும் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.