மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் நியமனம் தொடர்பாக சிறப்புத் தேர்வு நடத்துவதற்கு, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.