ஆக.22இல் முதுகலை ஆசிரியர் பணி நியமனத்துக்கான கலந்தாய்வு!
2007-2008, 2008-2009-ஆம் கல்வியாண்டுகளுக்கான முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை-1 ஆகியவற்றுக்கான நேரடி நியமனம் சார்பான கலந்தாய்வு வரும் 22ஆம் தேதி நடக்க உள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை-1 ஆகியவற்றுக்கான கலந்தாய்வு வரும் 22ஆம் தேதி காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ளது.
சென்னை, மைலாப்பூரில் சாந்தோம் தேவாலயம் அருகில் உள்ள சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் அனைத்துப்பாடத்துக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.