உயிர் அறிவியல் பள்ளியை சிறப்புத் தகுதி மையமாக மேம்படுத்துவதற்காக பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு ரூ. 1 கோடி நிதியுதவியை தமிழக அரசு வழங்கியுள்ளது.