சென்னை: கல்லூரி விரிவுரையாளர் பணி நியமனம் தொடர்பாக, 20ஆம் தேதி நடக்க இருந்த நேர்காணல் 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.