சென்னை: 2008-09ஆம் கல்வி ஆண்டுக்கான சித்த மருத்துவம், ஓமியோபதி, இயற்கை மருத்துவம், யுனானி உள்ளிட்ட படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 18ஆம் தேதி தொடங்குகிறது என்று இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி சிறப்பு ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது