சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வரும் 16ஆம் தேதி நடத்த உள்ள குரூப்-1 பிரதான தேர்வில் கலந்து கொள்ள மேலும் 70 பேருக்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.