சென்னை: இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் எம்.பி.ஏ., பி.எட். படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு வரும் 17ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது என்று அப்பல்கலைக்கழக சென்னை மண்டல இயக்குனர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.