சென்னை: பீடி, திரைப்படத் தொழில், சுரங்கத் தொழிலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் 2008-09 ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு தொழிலாளர் நலம், வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.