சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பி.எட் படிப்பில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வு செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி தொடங்க உள்ளதாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.