முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் தெரிவு முடிவுகளை வெளியிட ஆய்வு செய்தபோது தெரிவு பெற்றவர்கள் சிலரின் சான்றிதழ்கள் முறையாக இல்லாததால் தெரிவு முடிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.