சென்னை: அண்ணாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தி.மு.க. இளைஞர் அணியின் சார்பில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதை ஒப்பித்தல் போட்டி நடத்தப்பட உள்ளதாக தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.