சென்னை: தமிழாசிரியர் பதவி உயர்வுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.