சென்னை: தமிழ்நாடு கல்வி அறக்கட்டளையின் சார்பில் வழங்கப்படும் முதலாமாண்டு பயிலும் கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையைப் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு கல்வி அறக்கட்டளையின் கெளரவச் செயலாளர் ஆறு.ராமசாமி தெரிவித்துள்ளார்.