சென்னை: அண்ணா பிறந்த நாள் நூற்றாண்டு விழாவையொட்டி மாணவ, மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் தி.மு.க. இளைஞர் அணி சார்பில் நடத்தப்பட உள்ளது.