சென்னை: பள்ளிக் கல்வி இயக்குநரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில், ஆங்கிலப் பாட முதுகலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு வரும் 9ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.