சென்னை: முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தெரிவுப் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது என்று ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பி.ஏ. ராமையா தெரிவித்துள்ளார்.