டெல்லி: இந்திய அரசின் கல்வி உதவித் தொகையுடன் இந்தியாவில் பட்டப் படிப்பு படிக்க விரும்பும் வெளிநாடுவாழ் இந்திய மாணவர்களுக்கான பொது நுழைவுத் தேர்வு வரும் அக்டோபர் 26ஆம் தேதி நடைபெற உள்ளதாக வெளிநாடுவாழ் இந்தியர் விவகாரங்களுக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது.