'இந்திய அணுசக்தியின் சிற்பி' என்று போற்றப்படும் டாக்டர் ஹோமி பாபாவின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கல்லூரி மாணவர்களுக்கு தேசிய அளவிலான கட்டுரைப் போட்டியை மத்திய அணுசக்தித் துறை அறிவித்துள்ளது.