சென்னை: புதிதாக சேர்ந்துள்ள மாணவர்கள், புகைப்படம் எடுக்கும் போது வராதவர்களுக்காக இலவச பயண அட்டை வழங்கும் மையங்கள் சென்னையில் 4 இடங்களில் செயல்பட்டு வருவதாக சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ராமசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.