விருதுநகர்: சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை பெற ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.