''கடந்த 6 ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகள், விதி விலக்குகளால் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, வேலைவாய்ப்புகள் குறித்த முழு விவரங்கள் அடங்கிய அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்'' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.