தகவல் தொழில் நுட்பக் கல்வியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்று சென்னை, இந்திய தொழில் நுட்பக்கழக பொன்விழாவில் முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.