சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்த உள்ள நிலஅளவையாளர், வரைவாளர் பணித் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு கிடைக்கப் பெறாதவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக அத்தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி லால்வேனா தெரிவித்துள்ளார்.