சென்னை: சிவில் நீதிபதி தேர்வுக்கான அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள் தேர்வாணையத்தை அணுகி விவரம் பெறலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.