சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் துணை பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. பட்டம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.