சென்னை: பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு இன்று தொடங்கியது. இந்த இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை நடக்கிறது.