சென்னை: கோவை பி.எஸ்.ஜி கல்லூரியை, பல்கலைக்கழகமாக மாற்றுவது குறித்து, கோவையில் வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறும் என்று தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.