சென்னை: இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், இளங்களை, முதுநிலை பட்டப்படிப்பு, பட்டய, சான்றிதழ் படிப்புகளில் சேர தாமத கட்டணத்துடன் விண்ணப்பம் செய்ய நாளை கடைசி நாளாகும் என்று அப்பல்கலைக்கழக இயக்குனர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.