காஞ்சிபுரம்: வரும் 3ஆம் தேதி நடைபெற உள்ள 2 ஆம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கு காஞ்சிபுரத்தில் 4,039 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கே.பெரியய்யா தெரிவித்துள்ளார்.