சென்னை: எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2, பட்டப் படிப்பு முடித்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு வேலைக்காக காத்திருப்போருக்கு வழங்கப்பட்டு வரும் அரசு உதவித்தொகைப்பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் காகர்லா உஷா தெரிவித்துள்ளார்.