டெல்லி: நாடு முழுவதும் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (என்.ஐ.டி.), தகவல் தொழில் நுட்பக் கல்விக் கழகம் (ஐ.ஐ.ஐ.டி), நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் பி.இ., பி.டெக், பி.ஆர்க், பி.பிளானிங் ஆகிய படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.