சென்னை: பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகைப்பெற விண்ணப்பிக்கலாம் என்று தொழிலாளர் நலவாரியம் கூறியுள்ளது.