விழுப்புரம்: தனியார் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேர நன்கொடை கேட்டால் உரிய ஆதாரங்களுடன் புகார் தெரிவிக்கலாம் என்று தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.