சென்னை: வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி நடக்க உள்ள காவல் துறை பணிக்கான எழுத்துத் தேர்வு சென்னையில் 9 மையங்களில் நடைபெறுகிறது என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் சென்னை மையம் தெரிவித்துள்ளது.