பெரம்பலூர்: வரும் 3ஆம் தேதி நடக்க உள்ள காவலர் பணி நியமனத் தேர்வுக்கான அழைப்பு கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள் 30ஆம் தேதிக்குள் மாற்று கடிதம் பெற்றுக்கொள்ளலாம் என்று பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரேம் ஆனந்த் சின்கா தெரிவித்துள்ளார்.