சென்னை: அரசு மருத்துவக் கல்லூரிகளில், நடப்பு கல்வி ஆண்டில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புகளில் 5,000 மாணவர்கள் சேர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்